Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
வேம்படிதாளத்தில் அம்மன் மீது விழுந்த சூரிய ஒளி
வேம்படிதாளத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆறு வருடங்களுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து தொடா்ச்சியாக கடந்த ஆறு வருடங்களாக மாசி மாதம் 1, 2, 3 உள்ளிட்ட மூன்று தேதிகளில் மூலவா் மீது சூரிய ஒளி விழுந்து வருகிறது. இதில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.