செய்திகள் :

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 10 பேர் பலி

post image

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகினர்.

ஸ்பெயினின் சராகோசாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள்.

மேலும் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சைபர் மோசடியில் ரூ. 10 கோடியை இழந்த முதியவர்!

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தின் போது முதியோர் இல்லத்தில் 82 பேர் இருந்துள்ளனர்.

இந்த இல்லத்தில் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் இரங்கல்

ஸ்பெயின் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்பெயின் பிரதமர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஸ்பெயினில் சரகோஸாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 15) அதிகாலையி... மேலும் பார்க்க

ஹிந்துக்களுக்கு மட்டன், பீர்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர் அலுவலகம்!

தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மட்டன், பீர் வழங்கப்பட்டதற்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது.கடந்த மாதம் தீபாவளியையொட்டி, பிரிட்டனில் அக்டோபர் 29 ஆம் தேதியில் பிரதமர் விருந்து... மேலும் பார்க்க

சட்டத்திருத்த மசோதாவை கிழித்து கடும் எதிர்ப்பு! நாடாளுமன்றத்தை அதிரவைத்த இளம் எம்பி!

நியூசிலாந்தில் மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து இளம் எம்பி முழக்கம் எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிர... மேலும் பார்க்க

இலங்கை தேர்தல்: அநுரகுமார திசாநாயக அமோக வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கடந்ததால் அநுரகுமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இ... மேலும் பார்க்க

நியூயார்க்கில் ஈரான் ஐ.நா. தூதரை ரகசியமாக சந்தித்த எலான் மஸ்க்!

நியூயார்க்கில் ஈரானின் ஐ.நா. தூதரை ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்து அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாக தகவல்கள் வெளியாகியுள்ள... மேலும் பார்க்க

இலங்கை தேர்தல்: வெற்றியை நோக்கி அநுரகுமார திசாநாயக!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 97 இடங்களில் முன்னிலை பெற்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் முதல் இடதுசார... மேலும் பார்க்க