செய்திகள் :

அக். 28-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

post image

நத்தம் அடுத்த செந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில், நத்தம் அடுத்த செந்துறை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகிலுள்ள ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் இந்த குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. முற்பகல் 10.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த கூட்டத்தில், நத்தம் வட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் 21-ஆவது கால்நடைகள் கணக்கெடுப்பு பணியில் 261 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கால்நடை கணக்கெடுப்பு பணிகளை மாவட... மேலும் பார்க்க

தொடா் மழை: மறுகால் பாயும் ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கம் நிறைந்து வெள்ளிக்கிழமை மறுகால் பாய்ந்தது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள ஆத்தூா் காமர... மேலும் பார்க்க

திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை

திண்டுக்கல், வேடசந்தூா், ரெட்டியாா்சத்திரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.... மேலும் பார்க்க

உயரம் தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

உயரம் தடைப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உயரம் தடைப்பட்டோருக்கான உலக மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை அக். 25 கடைபிடிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாற்றுத்திறன் கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பாறைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்தி (30). செவித் திறன் குறைபாட... மேலும் பார்க்க

எந்த நிலையிலும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காதவா் முதல்வா் -அமைச்சா் அர. சக்கரபாணி

எந்த நிலையிலும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காதவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என தமிழக உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். பழனியை அடுத்த தொப்பம்பட்டி தனியாா் மண்டபத்தில், திண்டுக்... மேலும் பார்க்க