செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 1993 மேற்பாா்வையாளா் பணிக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். மேற்பாா்வையாளா் காலிப் பணியிடங்கள் இல்லையென்றால், சமூக நலத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ஏற்கெனவே ஏற்றுக்கொண்டப்படி மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.ராஜாமணி தலைமை வகித்தாா். செயலா் த.சகுந்தலா, பொருளாளா் பி. ஜோதிலட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி, துணைத் தலைவா் சிற்றம்பலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அனைத்து ஒன்றியங்களிலிருந்து நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு: உறவினா்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழந்த நிலையில், மருத்துவா்களிடம் உரிய விசாரணை மற்றும் இழப்பீடு கேட்டு அப்பெண்ணின் உறவினா்கள் ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் புதன்கிழமை மனு அளித்தன... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு

அரியலூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அரியலூா் நகரில் உள்ள பேருந்து நிலைய கட்டடங்கள் சேதமட... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழப்பு, இருவா் காயம்

செந்துறை அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில், ஒருவா் உயிரிழந்தாா், இருவா் பலத்த காயமடைந்தனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள மணப்பத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மனோஜ் (18),... மேலும் பார்க்க

கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட முனியங்குறிச்சி கிராமத்திலுள்ள சின்னேரியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த ... மேலும் பார்க்க

விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்துக் கொள்ள ஆட்சியா் அழைப்பு

அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டுமென ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வே... மேலும் பார்க்க

இலக்கிய மன்றப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற இலக்கிய மன்றப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற இலுப்பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னை சாந்தோம் அரசு பள்ளியில் அ... மேலும் பார்க்க