செய்திகள் :

புதுக்கோட்டை: மாா்ச் 10 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை

post image

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10 ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

இதற்கான மாற்று வேலை நாளாக வரும் மாா்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும், வழக்கமாக சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் அலுவலகங்கள் மாா்ச் 16 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.

சாணாரப்பட்டி: மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல்வர்!

சென்னை: 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்க... மேலும் பார்க்க

சிறையிலிருந்து விடுதலையான குற்றவாளி வெட்டிக் கொலை!

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் சிறையிலிருந்து வெளியான பதிவு குற்றவாளி பட்டபகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சம் மாவட்டத்தின் துலசிப்பூர் பஞ்சாயத்து தலைவரான மினாத்தி தாஸ் என்பவரின் கணவர் ரபிந்... மேலும் பார்க்க

கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்றுவதற்காக அதிமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும் உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர... மேலும் பார்க்க

சிறார் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டைகள்! 30 அதிகாரிகள் மீது வழக்கு!

அமெரிக்காவில் சிறுவர்கள் தடுப்பு காவல் மையத்தில் ‘கிளாடியேட்டர்’ சண்டை போட்டிகள் நடத்தப்பட்ட விவகாரத்தில் 30 அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் பட்ரினோஸ் சிறார... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முதல் முறையாக மேலாளர் நடராஜன் ஆஜர்

கோவை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதல் முறையாக வியாழக்கிழமை காந்திபுரத்தில் அமைந்து உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிட... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் மகளை ஆணவக் கொலை செய்து உடலை எரித்த தந்தை!

ஆந்திரப் பிரதேசத்தில் தனது விருப்பத்தை மீறி காதலித்த மகளை தந்தை ஒருவர் ஆணவக் கொலை செய்துள்ளார். ஆனந்தப்பூர் மாவட்டத்தின் குண்டாக்கலின் திலக் நகரைச் சேர்ந்தவர் துபாக்குலா ராமா ஆஞ்சநேயலு, இவரது 4 மகளில்... மேலும் பார்க்க