திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!
Sri Raghavendra Swamy | குழந்தைகளின் எதிர்காலம் செழிக்க அருளும் புவனகிரி ராகவேந்திர சுவாமி கோயில்
மந்திராலயத்தில் பிருந்தாவனம் கொண்டு கலியுகத்தில் பக்தர்களுக்குக் கண் கண்ட தெய்வமாகத் திகழும் ஶ்ரீராகவேந்திர சுவாமிகள் அவதாரம் செய்தது புவனகிரி என்னும் தமிழக்த்தின் திருத்தலத்தில்தான். மந்திராலயத்துக்கு நிகரான சிறப்பினைக்கொண்ட இந்தத் தலம் சிதம்பரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பாலகனாய் சுவாமிகள் ஓடி விளையாடிய வீடு புவனகிரி தற்போது கோயிலாக மாற்றப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. இந்தத் தலத்தின் மகிமைகள் ஏராளம் ஏராளம். வாருங்கள் அந்தத் தலத்தினை தரிசனம் செய்வோம்.