அசத்திய ஆஸி.: முதல்நாளில் 9 விக்கெடுகளை இழந்த இலங்கை அணி!
காலேவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
உணவு இடைவேளை வரை 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெடுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 74 ரன்கள் எடுத்தார்.
குசால் மெண்டிஸ் அரைசதமடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
ஆஸி. சார்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளும் மேத்திவ் குன்னமேன் 2 விக்கெட், டிராவிஸ் ஹெட் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.
இலங்கை ஸ்கோர் கார்டு
பதும் நிசாங்கா -11
திமுத் கருணரத்னே - 36
தினேஷ் சண்டிமால் - 74
ஏஞ்சலோ மேத்திவ்ஸ் - 1
கமிந்து மெண்டிஸ் - 13
தனஞ்செய டி செல்வா - 0
குசால் மெண்டிஸ் - 59*
ரமேஷ் மெண்டிஸ் - 28
பிரபாத் ஜெயசூர்யா - 0
நிஷன் பெய்ரிஸ் - 0
லஹிரு குமாரா -0*