அமலாக்கத்துறையில் பொன்முடி ஆஜர்!
சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி நேரில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜராகியுள்ளார்.
கனிமவள முறைகேடு தொடர்பான வழக்கில் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.