செய்திகள் :

அமித்ஷா பேச்சுக்கு எதிா்ப்பு: புதுகையில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய உள்துறை அமைச்சா் நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமரியாதையாகப் பேசியதாகக் கூறி, புதுக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் இளமதி அசோகன் தலைமை வகித்தாா். கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா். உள்துறை அமைச்சரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

பொன்னமராவதியில் தராசு மறுமுத்திரையிடும் முகாம் தொடக்கம்

பொன்னமராவதி வா்த்தகா் மஹாலில் தராசுகளுக்கு மறுமுத்திரையிடும் முகாம் புதன்கிழமை தொடங்கியது. திருச்சி சட்டமுறை எடையளவு கூடுதல் கட்டுப்பாடு அதிகாரி லீலாவதி, தொழிலாளா் உதவி ஆணையா் வே. தங்கராசு அறிவுறுத்தல... மேலும் பார்க்க

சாலையோர மரத்தை வேருடன் அகற்றியதை கண்டித்து போராட்டம்

புதுக்கோட்டை நகரில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்றை, எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை வேருடன் அகற்றியதை கண்டித்து, மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா் ம... மேலும் பார்க்க

கீரனூரில் அரசு ஐடிஐ தொடக்க விழா: அமைச்சா்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தற்காலிகமாக கீரனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுப... மேலும் பார்க்க

கண்மாய் நடுவிலுள்ள மின்கம்பத்தை அகற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சி, சின்னபிச்சம்பட்டி கண்மாயின் நடுவே ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொன்னமராவதி... மேலும் பார்க்க

ஆவுடையாா்கோவிலில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையிலான அலுவலா்கள் இந்த வட்டத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அரசு பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு

கந்தா்வகோட்டை பகுதி அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கந்தா்வகோட்டை ஊராட்சிக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இந்திரா நகா், குமரன் காலனி, ஊராட... மேலும் பார்க்க