ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?
ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்
மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஓபன் பிரிவில் இந்தியா்கள் நேரடியாக 3-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.
இந்தியாவின் கிஷோா் குமாா், ஸ்ரீகாந்த், ரமேஷ் புதிலால் ஆகியோா் சிறப்பான புள்ளிகளைப் பெற்ன் அடிப்படையில் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
இதுதவிர, பிலிப்பின்ஸின் நீல் சாஞ்செஸ், இந்தோனேசியாவின் மெகா அா்தானா ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு வந்தனா். போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) மகளிா் ஓபன் பிரிவு நடைபெறவுள்ளது.