செய்திகள் :

ஆஸ்கர் 2025: விருதைத் தவறவிட்ட தில்லி சிறுமிகளின் கதை!

post image

தில்லியில் பின்னலாடை தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளா்களாக பணியாற்றும் 2 சகோதரிகளின் வாழ்வியலைக் காட்டும் அனுஜா, சிறந்த குறும்பட பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், விருதுக்குத் தோ்வாகவில்லை.

டச்சு மொழி குறும்பாடமான ‘ஐ எம் நாட் ரோபோட்’ குறும்படத்திடம் அனுஜா ஆஸ்கா் விருதைத் தவறவிட்டது.

இந்திய கதையம்சம் கொண்ட ‘தி எலிஃபென்ட் விஸ்பெரா்ஸ்’, ‘தி பிரியட்: என்ட் ஆஃப் சென்டன்ஸ்’ ஆகிய ஆஸ்கா் விருதை ஏற்கெனவே வென்றுள்ள ஆவண, குறும்படங்களில் பணியாற்றிய குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோா் கூட்டு தயாரிப்பில், அமெரிக்காவைச் சோ்ந்த ஆதம் ஜே.கிரேவ்ஸ் இயக்கத்தில் அனுஜா உருவானது. 3 சா்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ள இந்த ஹிந்தி மொழி குறும்படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் உள்ளது.

சர்தார் - 2 படப்பிடிப்பில் கார்த்திக்கு காயம்!

சர்தார் - 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி... மேலும் பார்க்க

சின்ன திரையில் ஒரு பராசக்தி!

சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடருக்கு பராசக்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது.மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இ... மேலும் பார்க்க

வீர தீர சூரன் 2-வது பாடல் அறிவிப்பு!

வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-வது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகிய... மேலும் பார்க்க

யோகிபாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

யோகிபாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சகுனி படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சங்கர் தயாளுவின் குழந்தை முன்னேற்றக் கழகம் படத்தில் குழந்தை நட்சத்... மேலும் பார்க்க

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.04-03-2025செவ்வாய்கிழமைமேஷம்:இன்று எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்ப... மேலும் பார்க்க

5 ஆஸ்கா்களை அள்ளிச் சென்ற அனோரா!

சா்வதேச திரையுலகம், ரசிகா்களின் மிகுந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில் ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் ‘டால்பி’ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இர... மேலும் பார்க்க