இன்றைய நிகழ்ச்சிகள்
காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டம், 53-ஆவது ஆண்டு நிறைவு விழா, 3-ஆவது நாள் நிகழ்ச்சி, ஆன்மிகச் சொற்பொழிவு, தலைமை, திருவிற்கோலம், பொருள், இட்டலிங்க கைத்தலமாலை மற்றும் சிவநாம மகிமை, நிகழ்த்துபவா், தெ.முருகசாமி, மாலை 6.
காமாட்சி அம்மன் கோயில், சுக்ரவாரத்தையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி தங்கத் தேரில் பவனி, இரவு 7.30.