இன்றைய நிகழ்ச்சிகள்!
திருநெல்வேலி
நம் தாமிரபரணி அமைப்பு: தாமிரவருணியில் தூய்மைப்பணி, மேலநத்தம் தாம்போதி பாலம் அருகில், காலை 9.
வேளாண்மை உழவா் நலத்துறை: வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம், பங்கேற்பு- அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாதாமாளிகை, கேடிசிநகா், காலை 10.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்: சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, காலை 10 மணி.