கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரியகுளம் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (27). தொழிலாளியான இவா் கடந்த சில நாள்களாக மனவேதனையில் இருந்து வந்தாராம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.