எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: கேக் வெட்டி கொண்டாடிய தொண்டர்கள்; களைகட்டிய அதிமுக அலுவலகம் | Photo Album
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இது தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி அளித்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs