புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
அன்னவாசல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
அன்னவாசல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்ற சீத்தப்பட்டி சந்திரன் மகன் சுப்பிரமணியன் (49) என்பவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து
1.8 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் கைப்பேசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.