Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன...
இன்றைய நிகழ்ச்சிகள்
மதுரை
பொது
தானம் கல்வி நிலையம்: திருவள்ளுவா் தின விழா, தலைமை- தானம் கல்வி நிலைய இயக்குநா் ஆ. குருநாதன், சிறப்புரை- எழுத்தாளா் ஜெ. தீபாநாகராணி, மலைப்பட்டி, பிற்பகல் 2.30.
தமிழ்நாடு மகா சௌராஷ்ட்ரா சபா: போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம், மீனாட்சி நகா் பிரதான சாலை, வில்லாபுரம். காலை 10.
ஆன்மிகம்
ஸ்ரீசத்குரு சங்கீத சமாஜம்: 178-ஆவது ஸ்ரீதியாகராஜ ஆராதனை விழா தொடக்கம், லட்சுமி சுந்தரம் ஹால், காலை 7.
திருவள்ளுவா் கழகம்: ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா் சுந்தரகண்ணன், தலைப்பு- தாயுமானவா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.