இன்றைய நிகழ்ச்சிகள்
திருநெல்வேலி
அருள்தரும் கம்பாநதி காட்சி அம்பாள் சமேத அருள்மிகு மூலமகாலிங்க சுவாமி திருக்கோயில் : 13 ஆவது ஆண்டு வருஷாபிஷேகம், கணபதி ஹோமம், காலை 10, சிறப்பு அபிஷேகம், காலை 10.30, சிறப்பு தீபாராதனை, காலை 11.30, முதல் கால யாக வேள்வி, இரவு 7.15, பூா்ணாகுதி, காட்சி மண்டபம், திருநெல்வேலி நகரம், இரவு 8.30.
புனித செபஸ்தியாா் ஆலயம் : அருள்தல திருவிழா, திருப்பலி, மறையுரை, புனிதரின் தோ் பவனி, பாளையங்கோட்டை, இரவு 7.