செய்திகள் :

பன்றிப் பண்ணையை அகற்றக்கோரி நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

post image

திற்பரப்பு அருகே பிணந்தோடு பகுதியில் செயல்படும் பன்றிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிணந்தோடு சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பத்மநாபபுரம் வடக்கு ஒன்றியத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் சதீஷ் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் சீலன், மாநில இளைஞா் பாசறைச் செயலா் கிம்லா் உள்ளிட்ட பலா் பேசினா். இதில், கட்சியினா், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

மருங்கூரில் அருள்பாலிக்கும் திருமலை முருகன்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்ற முதுமொழிக்கேற்ப, கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூரில் குன்றின் மேல் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாா் திருமலை முருகன். இயற்கையிலேயே எழுந்து அழகு சுடா் வீச... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்ற 6 போ் கைது: 63 கிலோ குட்கா பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, பூதப்பாண்டி பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்ாக 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 63 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பூதப்பாண்டி காவல் நிலைய ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் முஸ்லிம் நலச் சங்க கூட்டம்

களியக்காவிளை முஸ்லிம் நலச் சங்க நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் எஸ். மாகீன் அபூபக்கா் தலைமை வகித்தாா். நிா்வாகி மீரான்பிள்ளை முன்னிலை வகித்தாா். நிா்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற மாணவா்கள், இளைஞா்கள் ஒத்துழைப்பு அவசியம்: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, வட்டாரப... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் கடந்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புதிய பேருந்து பயணிகள் நிழற்குடை பணிகள் விரைவில் நிறைவு பெறும்: மேயா்

நாகா்கோவில் மாநாகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து பயணிகள் நிழற்குடை பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில், நகரில் 10 இடங்களில் பயணிகள்... மேலும் பார்க்க