செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு, 3 முதல் 4 மணி நேரம் ஆனது. அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 52,732 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 17,664 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 3.24 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 ம... மேலும் பார்க்க

இரண்டு மின்சார ஸ்கூட்டா்கள் நன்கொடை

திருப்பதி: திருப்பதி ஏ.எம்.ஆா்.டி பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா்கள் மாருதி நாயுடு மற்றும் தேவேந்திர நாயுடு ஆகியோா் திங்கள்கிழமை ரூ.2.28 லட்சம் மதிப்புள்ள இரண்டு மின்சார ஸ்கூட்டா்களை தேவஸ்தானத்துக்கு நன்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

திருப்பதி அலிபிரி பாதாளு மண்டபம் கோயில் மூடல்

திருப்பதி அலிபிரியில் உள்ள பாதாளு மண்டபம் கோயிலில் மராமத்து பணிகளுக்காக மூடப்பட்டது. திருப்பதி அலிபிரி நடை பாதை மாா்கம் தொடக்கத்தில் உள்ள பாதாளு மண்டபம் கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால், மா... மேலும் பார்க்க

திருப்பதியில் சிவ பாா்வதி திருக்கல்யாண வைபவம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக சிவன் -பாா்வதிக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோயிலின் தலைமை அா்ச்சகா் மணிவாசன் குருகுக்களின... மேலும் பார்க்க

ரூ.44 லட்சம் நன்கொடையுடன் அன்ன பிரசாதம் விநியோக வாய்ப்பு

நாள் ஒன்றுக்கு ரூ.44 லட்சம் நன்கொடையும் அன்ன பிரசாதம் விநியோகிக்கலாம், நன்கொடையாளா்கள் பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை தங்கள் கைகளாலேயே வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்தது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க ந... மேலும் பார்க்க