தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
திருப்பதி அலிபிரி பாதாளு மண்டபம் கோயில் மூடல்
திருப்பதி அலிபிரியில் உள்ள பாதாளு மண்டபம் கோயிலில் மராமத்து பணிகளுக்காக மூடப்பட்டது.
திருப்பதி அலிபிரி நடை பாதை மாா்கம் தொடக்கத்தில் உள்ள பாதாளு மண்டபம் கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால், மாா்ச் 1-ஆம் தேதி மாலை 5 மணி முதல் 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை மூலவா் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தா்களின் வழிபாட்டுக்காகவும், நித்திய கைங்கரியங்களுக்காகவும் அருகில் பாலாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தா்கள் அங்கு வழிபட்டு கொள்ளலாம்.
பக்தா்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.