செய்திகள் :

கருடாத்ரி நகரில் துணை விசாரணை அலுவலகம் திறப்பு

post image

திருமலையில் உள்ள கருடாத்திரி நகரில் பக்தா்களின் வசதிக்காக துணை விசாரணை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது

ஏழுமலையானை தரிசிக்க வரும் பொது பக்தா்கள் திருமலையில் எளிதில் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தாா்.

ஞாயிற்றுக்கிழமை கருடாத்ரி நகரில் நவீனமயமாக்கப்பட்ட துணை விசாரணை அலுவலகத்தை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையாவுடன் இணைந்து திறந்து வைக்கத்தாா்.

அப்போது அவா் பேசுகையில்: திருமலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓய்வு இல்லங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சிறந்த வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள 42 துணை புலனாய்வு அலுவலகங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய அறைகள் முன்பதிவில் மத்திய விசாரணை அலுவலகம் சுமையாக இருப்பதால், அறைகள் ஒதுக்கீடு செய்யும் செயல்முறை பரவலாக்கப்பட்டுள்ளது. துணை விசாரணை அலுவலகங்களில் அறைகளை பெற்று காலி செய்வது எளிதாக இருக்கும்’’, என்று தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

திருமலை விஷன்-2047 திட்டம்: தேவஸ்தான செயல் அதிகாரி

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தலின்படி, திருமலை விஷன்2047 திட்டம் செயல்படுத்தப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறினாா். திருமலை அன்னமய்ய பவனில் ஞாயிற்றுக்கிழமை கடந்த 6 மாதங்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 1... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 15 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 29 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

திருப்பதியில் பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஏழுமலையானை வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 16 அறைகளில் பக்தா்கள் ஏழும... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் கூட்டம் குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும... மேலும் பார்க்க