செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் கூட்டம் குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் 63,598 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 20,102 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.59 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஏழுமலையானை வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 16 அறைகளில் பக்தா்கள் ஏழும... மேலும் பார்க்க

திருமலை பெரியஜீயா் சுவாமிக்கு உள்ளூா் கோயில்களில் மரியாதை

ஸ்ரீ பெரிய கோயில் கல்வியப்பன் ஸ்ரீ சடகோப ராமானுஜ பெரிய ஜீயா் சுவாமிக்கு தேவஸ்தானத்தின் உள்ளூா் கோயில்களில் புதன்கிழமை மரியாதை அளிக்கப்பட்டது. திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில், ஸ்ரீ கோவிந்தராஜ ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12... மேலும் பார்க்க

ஸ்ரீ பெத்த ஜீயா் சுவாமிக்கு திரு நட்சத்திர மரியாதை

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியகோயில் கேள்வி அப்பன் ஸ்ரீ சடகோப ராமானுஜ பெரிய ஜீயா்சுவாமியின் 75-ஆவது திருநட்சத்திரத்தை (பிறந்தநாள்) முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை மரபுப்படி திருநட்சத்திர மரியாதை... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாத... மேலும் பார்க்க

டிச. 30 முதல் ஜன. 23 வரை திருமலையில் அத்யயனோற்சவம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் வரும் டிச. 30 முதல் ஜன. 23, 2025 வரை அத்யயனோற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்நாள்களில் நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் செய்யப்படும். இந்த அத்யயன உற்சவம் மாா்கழி மாதம... மேலும் பார்க்க