செய்திகள் :

காதலர் தினம் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

post image
காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் உள்ளிட்ட விதவிதமான பரிசு பொருட்களை கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.
காதலர் தினத்தன்று பூங்கொத்து மற்றும் பலூன்களை வைத்திருக்கும் இளம் பெண்.
மும்பையில் காதலர் தினத்தன்று பாரடாக்ஸ் அருங்காட்சியகத்தில் கூடிய பார்வையாளர்கள்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடையில் கூடிய வாடிக்கையாளர்கள்.
மும்பையில் புற்றுநோய் நோயாளிகள் உதவி சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஒன்றில், கலந்து கொண்டு அவர்களுடன் கொண்டாடிய பாலிவுட் நடிகர்களான வர்தான் பூரி மற்றும் காவேரி கபூர்.
சென்னையில் காதலர் தினத்தை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
பஞ்சாபின் அமிர்தசரஸில் காதலர் தினத்தை முன்னிட்டு, பூக்கடையில் குவிந்த வாடிக்கையாளர்கள்.
பஞ்சாபின் அமிர்தசரஸில் காதலர் தினத்தை முன்னிட்டு, பூக்கடையில் குவிந்த இளம் பெண்கள்.
காதலர் தினத்தை முன்னிட்டு, நொய்டாவில் உள்ள கிரேட் இந்தியா பிளேஸ் மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒர் சிறப்பு நிகழ்ச்சி.
தைவானில் காதலர் தின போட்டியின் போது முத்தமிட்ட இளம் ஜோடி.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் 'காதலர் தினத்தன்று' செல்ஃபி எடுத்து கொண்டு மகிழ்ந்த இளம் பெண்கள்.
திருவனந்தபுரத்தில் 'காதலர் தினத்தன்று' கோவளம் கடற்கரையில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

மீண்டும் தொகுப்பாளராக மணிமேகலை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மணிமேகலை தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி குறித்து தகவல் தெரியவந்துள்ளது.சன் மியூசிக் இசை சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளர் மணிமேகலை. இவர் தனக்க... மேலும் பார்க்க

ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் புதிய போஸ்டர்!

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் சத்ரபதி சிவாஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.கன்னட நடிகராக சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்திற்குப் பின் மிகப்பெரிய நட்ச... மேலும் பார்க்க

விடாமுயற்சி ஓடிடி அப்டேட்!

விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளி... மேலும் பார்க்க

குட் பேட் அக்லியில் சிம்ரன்!

நடிகை சிம்ரன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு... மேலும் பார்க்க

சுழல் - 2 டிரைலர்!

சுழல் - 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான இணையத் தொடரான சுழல் கடந்த 2022 ஜூன் 17-ஆம் த... மேலும் பார்க்க

காஸ்டிங் அழைப்புகளா? தனுஷ் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக யாரையும் அழைக்கவில்லை என தனுஷின் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.3 படத்தின் மூலம் தயாரிப்பாளரான தனுஷின் உண்ட்ர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து எதிர்நீச்... மேலும் பார்க்க