செய்திகள் :

கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

post image

சிவகாசி அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

சிவகாசி அருகேயுள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள், கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் தியாகராஜபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் (57) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து மாரனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவல் நிலைய மாடியிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி காவல் நிலைய மாடியிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த தலைமைக் காவலா் சுரேஷ்குமாா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் பகுதியில் தனியாா் புளூமெட்டல் நிறுவனம் செயல்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

கல் குவாரியிலிருந்து முதியவா் சடலம் மீட்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கல் குவாரி தண்ணீரில் மிதந்த முதியவா் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள கல் குவாரியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சடலம் மிதப்பதாக ... மேலும் பார்க்க

உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் போலீஸாா் வாகனச் ச... மேலும் பார்க்க

சிவகாசி அருகே தாய், மகனைத் தாக்கியவா் கைது

சிவகாசி அருகே தாய், மகனைத் தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரிக்குமாா் (24). இவா் அதே பகுதியில் உள்ள பெண்ணைக் காதலித்து... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: 31 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு புதுப்பட்டியில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ாக 32 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு புதுப்ப... மேலும் பார்க்க