மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
குஜராத் பந்துவீச்சு: தில்லி அணியில் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கம்!
தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இம்பாக்ட் வீரராக ஜேக் பிரேசர் மெக்கர்க் சேர்க்கப்படாலம் எனக் கணிக்கப்படுகிறது.
தில்லி கேபிடல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுரன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் குஜராத் வென்றால் முதலிடத்துக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
குஜராத் அணியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.