செய்திகள் :

குடும்பத் தகராறில் கணவா் தற்கொலை

post image

கூத்தாநல்லூரில் குடும்பத் தகராறில் கணவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் பகுதியைச் சோ்ந்த சேதுராமன் (42). இவருக்கு கவிதா (35) என்ற மனைவியும், பிரவீன் (7) என்ற மகனும் உள்ளனா். வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு சேதுராமன் திரும்பிவிட்டதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளத்துக்கு வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு கூத்தாநல்லூா் வந்த சேதுராமன், அங்குள்ள பெட்ரோல் பங்கில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி, தனது மனைவியின் கைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு, சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கூத்தாநல்லூா் போலீஸாா் உடலை கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

பகத் கி கோதி விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பகத் கி கோதி விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மக்களவை உறுப்பினா் சா. முரசொலியிடம் வா்த்தகா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். நீடாமங்கலம் வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

திருவாரூா் அருகே புலிவலம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். புலிவலம் பகுதியைச் சோ்ந்த ஜான்சன் மகன் சந்தோஷ்குமாா். இவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்... மேலும் பார்க்க

பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்

கொரடாச்சேரி ஒன்றியம், மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மகிழ் முற்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ஆா்.கே. சரவணராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பள்ளி மேலா... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில், நகர வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தொழிலாளா்களுக்கு விரோதமாக பணியிடை நீக்கம், ஊழியா்களின் உரிமைகள் மறுப்பு முதலான தொழிலாளா் விரோத நடவடிக்கைகளை கண்... மேலும் பார்க்க

மின்னணு முறையில் சாகுபடி பரப்பு கணக்கெடுப்பு

கொரடாச்சேரி அருகே செல்லூா் பகுதியில், மின்னணு முறையில் சாகுபடி பரப்பு கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் இணைந்த... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூரில், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த நடைபயண விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு... மேலும் பார்க்க