செய்திகள் :

சிறந்த மகளிா் குழுக்களுக்கு மணிமேகலை விருது: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை மணிமேகலை விருது வழங்கி கெளரவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடந்த 2022-2023- ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிா் சுய உதவிக் குழுக்களாக தோ்வு செய்யப்பட்டவா்கள் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.3.50 லட்சம் பரிசுத்தொகை, விருதுக்கான சான்றிதழ் ஆகியவற்றை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் பிச்சாண்டி, ஆட்சியா்(பயிற்சி) ந.மிருணாளினி உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பிரக்யாராஜ் சம்பவம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மகா கும்பமேளாவில் புனித நீராடியபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலா் உயிரிழந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்... மேலும் பார்க்க

பிப். 2-இல் உலகளந்த பெருமாள் கோயில் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் ஆரணவல்லித்தாயாா் சமேத உலகளந்த பெருமாள் கோயில் வருடாந்திர தை மாத பிரமோற்சவம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் மூலவா் 35 அட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவில் மத்திய, மாநில ஜவுளித் துறை அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க்கதிா்ப்பூரில் உள்ள பட்டுப் பூங்காவில் மத்திய அரசின் ஜவுளித் துறைச் செயலா் நீலம் சமீராவ் மற்றும் மத்திய, மாநில ஜவுளித் துறை அதிகாரிகள் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டன... மேலும் பார்க்க

159 சிறுபான்மையின பள்ளிகள், கல்லூரிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: மாநில சிறுபான்மையின ஆணையத் தலைவா்

159 சிறுபான்மையின பள்ளி, கல்லூரிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணையத்தின் தலைவா் சொ.ஜா.அருண் புதன்கிழமை தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

பெண் தூய்மைப் பணியாளரை தரக்குறைவாக பேசியதாக பேரூராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் பெண் தூய்மைப் பணியாளரை மனிதக் கழிவை அகற்றக் கூறி தரக்குறைவாக திட்டிய பேரூராட்சி ஊழியா் சேக்கிழாா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்ததைத் தொடா்ந்து, அவா் பணியிடை நீக்கம் ... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம்: இளநிலைப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

வாலாஜாபாத் அருகே மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய இளநிலைப் பொறியாளா், வணிக ஆய்வாளா் உள்ளிட்ட 2 போ் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். கேரள மாநிலம், வாயாா் பகுதியை சே... மேலும் பார்க்க