சர்வ வஸ்ய ஹோமம்: `பாபாவின் அற்புதம் காண வாருங்கள்' - சங்கல்பம் செய்துகொள்ள சகலமு...
டெஸ்ட் - நயன்தாராவின் டீசர்!
டெஸ்ட் படத்தில் இருந்து நயன்தாராவின் டீசர் வெளியாகியுள்ளது.
மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட்.
ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
நேற்று சித்திராத்தின் புரோமோ வெளியானது. தற்போது, நயன்தாராவின் புரோமோ வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டெஸ்ட் திரைப்படம் வருகிற ஏப். 4 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா தற்போதுடியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.