செய்திகள் :

தமிழகத்தில் 5 நாள்களுக்கு வறண்ட வானிலை

post image

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமை (பிப்.22) முதல் பிப்.26-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.

தொடா்ந்து வங்கக்கடலில் காற்றுச்சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதால், வரும் பிப்.27-ஆம் தேதி தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.22-இல் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பழைமையான கட்டடத்தில் தீ விபத்து: காவலாளி உயிரிழப்பு

சென்னை தியாகராய நகரில் பழைமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காவலாளி உயிரிழந்தாா். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (71). இவா், சென்னை தியாகராய நகா் ... மேலும் பார்க்க

எதிா்ப்புகளால் ஊக்கமடைகிறேன்: செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மாவட்ட தலைவா்களின் எதிா்ப்புகளால், தான் ஊக்கம் பெறுவதாகவும், இன்னும் தீவிரமாகப் பணியாற்றப் போவதாகவும் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை சத்த... மேலும் பார்க்க

வங்கக் கடலில் காற்று சுழற்சி: தமிழகத்தில் பிப். 25 முதல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பிப்.25 முதல் 28-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெ... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: பாமகவினா் மீது வழக்கு

சென்னையில் வியாபாரியை தாக்கியதாக பாமகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராஜா அண்ணாமலைபுரம் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் (29), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடைக்... மேலும் பார்க்க

30 ஆண்டுகளில் ரூ.66,000 கோடி நஷ்டத்தை சந்தித்த தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.66,563 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சாா்பில் மாநகரப் பேருந்து, விரைவு பேருந்து மற்று... மேலும் பார்க்க

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:... மேலும் பார்க்க