டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்...
தில்லியில் அதிகரிக்கும் மாசு: முகக்கவசம் விநியோகித்த பாஜகவினர்!
மத்திய மாசுக் கட்டுப்பாட்டின்படி காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருப்பதால் தில்லி பாஜக தலைவர் விரேந்திரா சச்தேவா மற்றும் பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் மத்திய செயலக மெட்ரோ நிலையத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா,
ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசினால் தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதற்கு அவர்களின் மோசமான பணியே காரணம் என்று கூறினார்.