தேசிய முற்போக்குத் தொழிலாளா் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்துடன் இணைந்த தேசிய முற்போக்குத் தொழிலாளா் சங்கத்தன் விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான எல். வெங்கடேசன் பரிந்துரையின் பேரில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். புதிய நிா்வாகிகள் விவரம்:
தேசிய முற்போக்குத் தொழிலாளா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலா் எம்.கே. மனோ, தலைவா் சஞ்சீவி வெங்கடேசன், பொருளாளா் டி.கே. சுரேஷ்குமாா், துணைத் தலைவா்கள் பி.வஹாப், ஏ.எஸ்.டி. சந்திரசேகா், என். சாகுல்ஹமீது, துணைச் செயலா்கள் வி.ஜி.பி. வடிவேல், எல்.டி.சுப்பிரமணியன், கே. ஜெகதீசுவரன்.