காணும் பொங்கல் : கிண்டி சிறுவர் பூங்காவில் களைகட்டிய மக்கள் கூட்டம்!
தை பிறந்துவிட்டது: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது. இந்த நிலையில், தை மாதம் மூன்றாம் தேதியான காணும் பொங்கலன்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து ரூ.7,390க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.