செய்திகள் :

தொடங்கியது சிபிஎஸ்இ தேர்வுகள் - புகைப்படங்கள்

post image
நாடு முழுவதும் 8,000 பள்ளிகளைச் சேர்ந்த 44 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
2025 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் இந்தியா முழுவதும் 7,842 மையங்களில் நடைபெற்றது.
விதிமீறல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு.
மாணவர்கள் அனுமதி சீட்டு மற்றும் பள்ளியின் அடையாள அட்டையை தேர்வு மையத்துக்கு எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தனித் தேர்வர்களாக தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு அங்கீகரித்த அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்து 12 ஆயிரத்து 72 பேர் எழுதி உள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 17 லட்சத்து 88 ஆயிரத்து 165 பேர் என மொத்தமாக 42 லட்சத்து 237 பேர் எழுத உள்ளனர்.
தேர்வு முடிந்த நிலையில், உற்சாகமாக வெளியே வந்த மாணவன்.
புதுதில்லியில் உள்ள கோல் மார்க்கெட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள்.
தேர்வை எழுதிய பிறகு விவாதிக்கும் மாணவிகள்.
தேர்வை எழுதிய பிறகு விவாதிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள்.
தேர்வு மையங்களில் பாதுகாப்புக்காக உதவி கண்காணிப்பாளர்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 12 பேர் நியமித்து மாணவர்கள் கண்காணிப்பட்டனர்.
தனது மகளை அழைத்து செல்ல வந்த தந்தை.

மீண்டும் தொகுப்பாளராக மணிமேகலை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மணிமேகலை தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சி குறித்து தகவல் தெரியவந்துள்ளது.சன் மியூசிக் இசை சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளர் மணிமேகலை. இவர் தனக்க... மேலும் பார்க்க

ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் புதிய போஸ்டர்!

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் சத்ரபதி சிவாஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.கன்னட நடிகராக சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்திற்குப் பின் மிகப்பெரிய நட்ச... மேலும் பார்க்க

விடாமுயற்சி ஓடிடி அப்டேட்!

விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளி... மேலும் பார்க்க

குட் பேட் அக்லியில் சிம்ரன்!

நடிகை சிம்ரன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு... மேலும் பார்க்க

சுழல் - 2 டிரைலர்!

சுழல் - 2 இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான இணையத் தொடரான சுழல் கடந்த 2022 ஜூன் 17-ஆம் த... மேலும் பார்க்க

காஸ்டிங் அழைப்புகளா? தனுஷ் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக யாரையும் அழைக்கவில்லை என தனுஷின் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.3 படத்தின் மூலம் தயாரிப்பாளரான தனுஷின் உண்ட்ர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து எதிர்நீச்... மேலும் பார்க்க