செய்திகள் :

Switzerland: எண் 11 -ஐ அதிகம் விரும்பும் ஸ்விஸ் நகர மக்கள்... என்ன காரணம் தெரியுமா?

post image

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம்தான் சோலோதர்ன். அழகிய நிலப்பரப்புகளை கொண்ட இந்த நகரம், 11 என்ற எண்ணின் மீதான ஈர்ப்பாலும் தனித்து நிற்கிறது.

துல்லியமாக கணக்கிடப்பட்ட 11 தேவாலயங்கள், 11 அருங்காட்சியங்கள், 11 வரலாற்று நீரூற்றுகள், கோபுரங்கள் என அனைத்தும் 11 என்ற எண்ணிக்கையை சுற்றியே இருக்கிறது. இவ்வளவு ஏன் அந்த நகரத்தில் உள்ள பெரிய கடிகாரம் 11 மணிநேர டயலையை கொண்டுள்ளது. இந்த எண்ணியல் நிகழ்வு சோலோதர்னின் மக்களால் பரவலாக ஈர்க்கப்பட்டாலும் அதன் தோற்றம் மர்மமாகவே இருக்கிறது.

இந்த நகர மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக அருகில் உள்ள மலையில் இருந்து ஒரு குட்டிச்சாத்தான் (elf) அவர்களுக்கு உதவி செய்ததாக கூறப்படுகிறது. நன்றி உணர்வின் அடையாளமாக இந்த நகர மக்கள் அந்த மாயைக்கு அஞ்சலி சேர்த்து விதமாக ஜெர்மன் மொழியில் 11 என்ற எண்ணாக கருதப்படும் elf-யை இதனுடன் இணைக்க தொடங்கினர்.

மற்றொரு கோட்பாடும் இதற்கு உள்ளது. 11 என்ற எண்ணின் மீதான மோகத்தை பைபிள் அர்த்தங்களுடன் இணைக்கின்றனர் நகர மக்கள். இதை ஒரு புனித எண்ணாக கருதுகின்றனர். அதன் உள்அர்த்ததைப் பொருட்படுத்தாமல், 11 என்ற எண் மீதான சோலோதர்ன் நகரின் மோகம் பல நூற்றாண்டுகளாக உள்ளது.

Kabilan: கவிஞர் கபிலன் வழங்கும் தூரிகை கவிதை விருது - விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பாடலாசிரியர் கபிலனின் தூரிகை அறக்கட்டளை இந்தாண்டுக்கான கவிதை விருது விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.இலக்கிய அறிவைப் போற்றும் வகையில் 2024-ம் ஆண்டுக்கான தூரிகை கவிதை விருதை நடத்தவிருக்கிறது கபிலனின... மேலும் பார்க்க

விடை தேடிய பூ - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சங்க இலக்கியம் முதல் சோஷியல் மீடியா வரை... காலமெல்லாம் காதல்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவன்... அவள்... அது! - இறுதி நிமிடங்களின் வலி | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தமிழ் விக்கிப்பீடியாவில் 10000 கட்டுரைகள் படைத்த சாதனைத் தமிழர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வீரயுக நாயகன் வேள்பாரி - இப்போது Audio Formatல் | Vikatan Play

ஆனந்த விகடனில் வெளிவந்த வீரயுக நாயகன் வேள்பாரி இப்போது ஆடியோ வடிவில் Vikatan Playல் வெளியாகி உள்ளது.வேள்பாரிவேள்பாரி தொடரின் முதல் அத்தியாயம் ஆனந்த விகடனின் 2016ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழில் வெளியானத... மேலும் பார்க்க