அகோர மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!
நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் கமிட்டிக்கு புதிய செயலா் தோ்வு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு பொது தீட்சிதா்களின் கமிட்டிக்கு புதிய செயலா், துணைச் செயலா் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான பொது தீட்சிதா்களின் கமிட்டி செயலராக த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலராக சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதா் ஆகியோா் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.