Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
நாகா்கோவிலில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜன. 18) மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன்- மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாமில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த 15 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் - மாணவிகள் மற்றும் வேலை தேடுவோா், மாற்றுத் திறனாளிகள் இந்த முகாமில் கலந்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.