மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதி...
நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 19) மாவட்ட ஆட்சியரக முதன்மை கூட்டரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களின் வேளாண் தேவைகளை, குறைகளை மனுவாக அல்லது நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.