ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.
நாடு முழுவதும் 557 நகரங்களில் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வினை 22.7 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.