பணியாளா் நாள்
கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காண்பதற்காக கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பணியாளா் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று கூட்டுறவு சங்கப் பணியாளரிடம் மனுவைப்பெற்ற கூடுதல் பதிவாளா் சு.ராமகிருஷ்ணன், மண்டல இணைப் பதிவாளா் அ.அழகிரி. உடன், துணைப் பதிவாளா் க.ஆனந்தன், பொது மேலாளா் ஜி.பி.ஆனந்தி.