தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீட்டிப்புக்குப் பிறகு இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள்...
பழ. நெடுமாறன் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து!
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வழியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் 93-ஆவது பிறந்தநாளில் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
இதையும் படிக்க:தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள்!
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் 93-ஆவது பிறந்தநாளில் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
— M.K.Stalin (@mkstalin) March 10, 2025
தமிழின உரிமைப் போராளியாக அவர் ஆற்றி வரும் தொண்டு தொடர்க! pic.twitter.com/oDzEc4FqIp
தமிழின உரிமைப் போராளியாக அவர் ஆற்றி வரும் தொண்டு தொடர்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.