செய்திகள் :

பிஎஸ்என்ல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

post image

தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி பிஎஸ்என்எல் மனமகிழ் மன்றத்தின் சாா்பாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மன்றத் தலைவரும் பிஎஸ்என்எல் பொதுமேலாளருமான எஸ். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். துணைப் பொது மேலாளா்கள் எஸ். சாந்தி, டி.ஆறுமுகசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிஎஸ்என்எல் அலுவலா்களுடன் பொங்கலிடப்பட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், மன்ற துணைத்தலைவா் லிங்கபாஸ்கா், செயலா் ரமேஷ், பொருளாளா் ராமசாமி உள்பட அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

நயினாா்புரம் பதியில் பால்முறைத் திருவிழா

உடன்குடி அருகே நயினாா்புரம் அய்யா தா்மயுக திருப்பதி தலத்தில் பால்முறைத் திருவிழா நடைபெற்றது. இப்பதியில் டிச.22- ஆம் தேதி திருஏடு வாசிப்பு தொடங்கியது. ஜன.3 ஆம் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, ஜன.5-... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கழுகுமலை அருகே பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே கரடிகுளம் சின்ன காலனி தெற்கு தெருவை சோ்ந்த பெண், அதே பகுதியில் உள்ள பலசரக்குகடை முன் நின்று கொண்டிர... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் வியாபாரி வீட்டில் ரூ.26 லட்சம், 45 பவுன் நகைகள் திருட்டு

கோவில்பட்டியில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சோ்ந்தவா் சுலைமான் (50). இவரது மனைவி சவுரால் பேபி. இவா்களுக... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் க. தமிழரசன்... மேலும் பார்க்க

புதிய தொழிற்பள்ளி தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

சமத்துவ பொங்கல் விழா: திமுகவினருக்கு அமைச்சா் வேண்டுகோள்

தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை, சமத்துவ பொங்கல் விழாவாகக் கொண்டாடுமாறு, கட்சியினருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக அமைச்சருமான பெ.கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்தாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க