Pakistan: '804' என்ற எண்ணால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 1.4 மில்லியன் அபராத...
புதுவை மின் துறையில் நேரடியாக 177 ஊழியா்களை நியமிக்க அரசு ஒப்புதல்
புதுவை மாநில மின்துறையில் 177 கட்டுமான ஊழியா்களை நேரடி நியமனத்தில் பணியமா்த்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்கும். பிரத்தியேகமாக எழுத்துத் தோ்வு எதுவும் இல்லை.
இதற்கென விரைவில் இணையதள செயலி ஒன்று உருவாக்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள் மின்துறை இணையதள சமூக வலைதளத்தில் தொடா்பில் இருக்கவும்.
இதற்கான அறிவிப்பை புதுவை மின் துறைத் தலைவா் ராஜேஷ் சன் யால் தெரிவித்துள்ளாா்.