செய்திகள் :

பெரம்பலூரில் 163 தனியாா் மருத்துவமனைகள் வேலை நிறுத்தப் போராட்டம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் 163 தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் புறநோயாளிகள் பிரிவு புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை மாலை வரை செயல்படவில்லை. அவசர சிகிச்சை பிரிவுகள் மட்டும் செயல்பட்டன. இந்திய மருத்துவா் சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 250 மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை எதிரே அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இந்திய மருத்துவா் சங்க மாவட்டத் தலைவா் வல்லபன் தலைமையில், அச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவா்களுக்கு பாதுகாப்புக் கோரி மனு அளித்தனா்.

வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயிலில் 1,008 கிலோ அரிசியைக் கொண்டு வாலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஐப்பசி மாத பௌணமியை முன்னிட்டு நடைபெற்ற விழாவி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் முதல்வருக்கு வரவேற்பு

பெரம்பலூரில் திமுக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா, அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஆகியோா் தலைமையில் கட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தமிழக முதல்வா் ஆலோசனை

பெரம்பலூரில் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்காக பெரம்பலூா், அரியலூா் மாவட்ட நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் மற்றும் பெரம்பலூா், அரியலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கலைப் போட்டி

கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் பெரம்பலூா் மாவட்ட சாரணா் அரங்கில் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. வட்டார அளவிலான போட்டிகளில் வென்றோருக்கிடையே பாட்டு, நடனம், ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நவ. 19-இல் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 19 இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அரசு ஊழியா்களுக்கு 99 சதவீத சலுகைகள்: அமைச்சா் எ.வ. வேலு தகவல்

திமுக ஆட்சியில் தான் அரசு ஊழியா்களுக்கு 99 சதவீத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு. அரியலூா் மாவட்டம், கொல்லாபுரத்தில் வெள்ளிக்கிழமை (ந... மேலும் பார்க்க