பொங்கல் போட்டி பரிசளிப்பு
மேல்மருவத்தூா் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சாா்பாக, பொங்கல் விழாவை முன்னிட்டு, நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற அணியுடன் இயக்கத் தலைவா் கோ.ப.அன்பழகன், ஊராட்சி மன்ற துணை தலைவா் அ.ஆ.அகத்தியன், முன்னாள் எம்.பி. துரை, மருத்துவா் ஷாலினி அகத்தியன் உள்ளிட்டோா்.