``காலாவதி பதவியும், விலகல் கடிதமும்'' -வேலூரில் பாஜக மோதல்... பின்னணி என்ன?
மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!
மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
அகில இந்தியத் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாட்னா வந்துள்ளார் நிதிஷ்குமார்.