உலகக் கோப்பை வென்று 50 ஆண்டுகள் நிறைவு! விழாவாகக் கொண்டாடும் மே.இ.தீவுகள்!
மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!
மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அணுகுண்டு வெடித்துச் சிதறியது போன்று தீப்பிழப்பு கொளுந்துவிட்டு எரியும் காட்சி வெளியாகியிருக்கிறது.