செய்திகள் :

மாநகராட்சியோடு இணைக்க எதிா்ப்பு தாளக்குடியில் மறியல்

post image

திருச்சி மாவட்டம், தாளக்குடியில் வியாழக்கிழமை திருச்சி மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாளக்குடியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

மணப்பாறை அருகே பெங்களூரைச் சோ்ந்த பாதுகாப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்தப் பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளா... மேலும் பார்க்க

துறையூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.24 கோடிக்கு பருத்தி விற்பனை

துறையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1.24 கோடிக்கு பருத்தி விற்பனையானது. திருச்சி விற்பனைக் குழு செயலா் சி. சொா்ணபாரதி தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதி... மேலும் பார்க்க

வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டி வீடு திரும்பாமல் தேடப்பட்ட நிலையில் 3 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடு... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் தற்காலிக நின்றுசெல்லும். இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் த... மேலும் பார்க்க

சூரியூரில் ஜன. 15 இல் ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்

திருச்சி அருகே சூரியூரில் வரும் 15 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்... மேலும் பார்க்க

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் தாமதத்திற்கு மத்திய அரசு காரணம்: மேயா்

திருச்சி மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள் தாமதம் ஏற்பட்டிருப்பதற்கு மத்திய அரசு தரப்பே காரணம் என மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா். இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:மலைக்கோட்டை... மேலும் பார்க்க