காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினா் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காளியப்பன், முருகேசன், குருமூா்த்தி, ராஜா, ராபா்ட்பிரைஸ், கிளை செயலாளா்கள் செல்வராஜ் . தங்கராஜ்.முருகேசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கமிட்டனா்.