செய்திகள் :

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு!

post image

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.65 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஜன.7) காலை 117.21 அடியில் இருந்து 116.65 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 748 கன அடியிலிருந்து 694 கன அடியாகவும் குறைந்துள்ளது.

மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நீர் இருப்பு 88.22 டிஎம்சியாக உள்ளது.

தமிழகத்தில் ‘ரேபிஸ்’ தொற்றுக்கு 40 போ் உயிரிழப்பு

சரணடைந்த 6 நக்சல்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: கர்நாடக அரசு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஆயுதங்களை துறந்து பெங்களூருவில் புதன்கிழமை சரணடைந்... மேலும் பார்க்க

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளிகள்! 4 வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

வடகிழக்கு மாநிலமான அசாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலாளிகளை மீட்கும் பணி 4 வது நாளாக இன்று (ஜன.9) தொடர்கிறது.கடந்த திங்களன்று (ஜன.6) உம்ராங்சோவின் 3 கிலோ எனும் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக் கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிா்த்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி உட்... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று(ஜன. 9) நேரில் ... மேலும் பார்க்க

பெரியார் பற்றி சர்ச்சைப் பேச்சு: சீமான் மீது திமுக, திராவிடர் விடுதலைக் கழகம் புகார்!

பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப... மேலும் பார்க்க